Kanima

கட்டி போட்டு தடுத்து நீ வைத்தலும் அடங்காது என் கர்வம்
காதல் மோகம் தேவையில்லை
கடவுளும் வரவில்லை
எதுவுமே மாறவில்லை

இது சொல்வது coz I'mma bit காயம்

இது ஒரு வரமா
இல்லை மனம் கரைத்திடும் ஒரு வலியா
இரவினில் பிறை மறைவது சரியா
தலை முதல் கால் வரை என்ன விஷமா

இதை சொல்லும் இந்த Kanima
Ka ka ka ka Kanima
ஒரு முகம் பல ரகம் என ஓடும் பாதையா
I've got enemies என்னை சுற்றி சுற்றி தேடும் like the Bees
வெட்ட வெட்ட மீண்டும் வளரும் தேகம் தான் நான்

போகும் பாதை அறிவேன் - அறிவேனே
தடைகளை அறிவேன் - அறிவேன்
Kanimaவாய் மாறுவேன் -மாறுவேனே....
போ போ போ போ
போகும் பாதை அறிவேன் - அறிவேனே
தடைகளை அறிவேன் - அறிவேன்
Kanimaவாய் மாறுவேன் -மாறுவேனே....

இது ஒரு வரமா
இல்லை மனம் கரைத்திடும் ஒரு வலியா
இரவினில் பிறை மறைவது சரியா
தலை முதல் கால் வரை என்ன விஷமா

இதை சொல்லும் இந்த Kanima
இதை சொல்லும் இந்த Kanima
இதை சொல்லும் இந்த Kanima
இதை சொல்லும் இந்த Kanima

Músicas más populares de Fênix

Otros artistas de MPB