Thayya Thayya

Vairamuthu

காட்டு வழியே
ஹு கரிச்சான் குருவிகளா
பாதகத்தி காத்திருக்கா
மனச அறிவீர்களா
காட்டு வழியே
ஹு கரிச்சான் குருவிகளா

ஆண் : தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஆண் : தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஆண் : நெஞ்சு உச்சு
கொட்டித் தவிக்குது
தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது
தையா தையா
நெஞ்சில் அச்சம்
கெட்டு தவிக்குது தையா

ஆண் மற்றும் பெண் :
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

குழு : அவள் கண்களோடு
இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில்
ஆண்டு ஐநூறு
ஆண் : வாழவேண்டும் தையா தையா

ஆண் மற்றும் பெண் :
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஆண் : {ஒறு பார்வையிலே என்னை
உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை
உருக வைத்தாய்} (2)

ஆண் : அட நான் என்ற ஆணவம்
அழிய வைத்தாய்
உன் பார்வையிலே
என்னை பணிய வைத்தாய்

ஆண் : என் ஆறடி
உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில்
என்னை கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில்
என்னை கனிய வைத்தாய்

பெண் : மழை பூமிக்கு வருமுன்பு
மறைந்ததை போல்
அந்த மாய மகள் இன்று
மறைந்து விட்டால்

ஆண் : நான் பார்த்துவிட்டால்
ஒரு வீழ்ச்சிவரும்
நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ

ஆண் மற்றும் பெண் :
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ…
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ

ஆண் : ஒரு மலையில் நான் கண்ட
மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின்
மூலத்தைப் பாதிக்குமா…

ஆண் : நெஞ்சு உச்சு
கொட்டித் தவிக்குது
தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில்
பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம்
கெட்டு தவிக்குதுதையா

ஆண் மற்றும் பெண் :
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஆண் : ஒரு வானவில் இரு முறை
வருவதில்லை
அது வந்து போன ஒரு
சுவடும் இல்லை
ஒரு தண்டவாள ரயில் தாண்டி
போன குயில்
பாடி போன குரல் குறைவதில்லை
பெண் : அது பாடி போன
குரல் குறைவதில்லை

ஆண் : {உன்னால் என் மனம்
அடைந்தது பாதி
உன்னால் என் மனம்
இழந்தது பாதி} (2)

ஆண் : காதல் ஜோதியே
வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யா பொய்யா

பெண் : தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஆண் : நெஞ்சு உச்சு
கொட்டித் தவிக்குது
தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில்
பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம்
கெட்டு தவிக்குது தையா

ஆண் மற்றும் பெண் :
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

குழு : அவள் கண்களோடு
இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில்
ஆண்டு ஐநூறு
ஆண் : வாழவேண்டும் தையா தையா

ஆண் மற்றும் பெண் :
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஆண் மற்றும் பெண் :
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஆண் : தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா

Curiosidades sobre la música Thayya Thayya del A.R. Rahman

¿Cuándo fue lanzada la canción “Thayya Thayya” por A.R. Rahman?
La canción Thayya Thayya fue lanzada en 1998, en el álbum “Uyire”.
¿Quién compuso la canción “Thayya Thayya” de A.R. Rahman?
La canción “Thayya Thayya” de A.R. Rahman fue compuesta por Vairamuthu.

Músicas más populares de A.R. Rahman

Otros artistas de Pop rock